அனுமதிக் கடிதம் விளக்கம்

அனுமதிக் கடிதம். என்பதன் சபாருள், கடசன அனுமதிப்பதற்காகக் கடன் வாங்கியவர்(களுக்கு) FICCL நிறுவனம் அனுப்பி சவக்கிற கடிதம் என்படதயாகும், அது குறித்த டததிசய பட்டியலில் குறிப்பிடுகிறார்கள். “பட்டியல்” என்பதன் சபாருள், கடன் ைம்பந்தமாக இருந்து, இவ்சவாப்பந்தத்தின் உள்ளான அங்கமாக அசமகிற ‘கடன் சுருக்கப் பட்டியல்’, கடசனத் திருப்பிச் சைலுத்தும் திட்டம் அல்லது இப்டபாது அல்லது இதற்குப் பிறகு இந்த ஒப்பந்தத்டதாடு இசைக்கிற மற்ற பட்டியல்கள் என்டற சபாருளாகிறது. “ஸ்டடண்டிங் இன்ஸ்ட்ரக்க்ஷன்ஸ்” (“SI”) என்பதன் சபாருள், கடன் வாங்குபவர்கள், கடன் வாங்குபவர்களின் வங்கியில் சவத்துள்ள கைக்கில், FICCL நிறுவனத்திற்குக் கடசனத் திருப்பிச் சைலுத்த, இன்னும் அதிகக் குறிப்பாக, கடன் சுருக்கப் பட்டியலில் அசமத்துக் சகாடுத்துள்ளபடி பைம் சகாடுப்பதற்காக, EMI-களுக்குச் ைமமான சதாசகசயக் கழித்துக் சகாள்ளுமாறு சைால்லி, அவர்களது வங்கிக்கு வழங்குகிற எழுத்துப்பூர்வமான அறிவுறுத்தல்களாகும். பிரிவுத் தசலப்புகள், பார்த்துக் சகாள்ள எளிதாக இருக்கும் வசகயிலானசவயாகும் அடதாடு இந்த ஒப்பந்தத்சதக் கட்டசமத்ததன் ஒரு பகுதியாக அசமயாது. இந்த ஒப்பந்தத்தில், ஒருசம என்பதில் பன்சமயும் அடங்குகிறது அடத டபால பன்சமயில் ஒருசம அடங்குகிறது, ஒரு பாலினத்சதக் குறிக்கும் வார்த்சதகள், மற்ற பாலினங்கசளயும் உள்ளடக்கும். ைட்டப்பூர்வமான ஷரத்து ஒன்றுக்கான இந்த ஒப்பந்தத்தில் உள்ள குறிப்புகளில், எந்தச் ைட்டப்பூர்வமான திருத்தங்களும், அதில் சைய்கிற புதிய ைட்டத்சத உருவாக்குவதும் அடங்கும். ைட்டப்பிரிவு 2